22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு!

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Sri Lanka Constitutional Sri Lanka Government C. V. Vigneswaran
By Rakesh Oct 21, 2022 05:45 AM GMT
Report

குறைபாடுகள் இருப்பினும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதலடியாக இருக்கும் என்பதனால் 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 22 ஆவது அரசமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

"எவ்வாறான குறைபாடுகள் காணப்பட்டாலும் இந்தச் சட்டமூலம் உண்மையில் சரியான பாதையில் செல்வதற்கான முதலடியாக இருக்கும். இதற்கு எதிராக வாக்களிப்பது இருக்கும் நிலைமையை மேலும் எடுத்துச் செல்வதற்கு காரணமாக இருக்கலாம்.


சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும்

22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு! | Wicky Supports The 22Nd Amendment

பிரதிகூலங்கள், அனுகூலங்கள் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தும் போதே எதிர்பார்த்தமையே. முழு நாடும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதால் அவர் அதற்குப் பொறுப்புப் கூறுபவராக இருக்கின்றார்.

இதில் பிரதிகூலங்களாக இது சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும். அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அதிகார பிரிப்புகள் ஏற்படலாம். நெகிழ்வுத் தன்மை இல்லாது உள்ளது. அதிக செலவு மிக்கதாக உள்ளதுடன், ஊழலுக்கும் வழி வகுக்கலாம். இந்தநிலையில் ஜனாதிபதிக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையேயான உறவுகளை முகாமைத்துவப்படுத்தலாம்.

ஜனாதிபதி வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும், அரசு வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவதால் இது பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆதரவுகளைத் திரட்டுவதற்காக ஊழல்களும் இடம்பெறலாம். அதேபோன்று ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினத்தவர்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

ஜனாதிபதி மீதான நம்பிக்கை

22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு! | Wicky Supports The 22Nd Amendment

எவ்வாறாயினும் ஜனாதிபதி சிறுபான்மையினத்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என்று நினைக்கின்றோம். வடக்கு, கிழக்குக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்கப்பட வேண்டும். அனைத்து சமூகங்களும் ஒற்றுமையான இலங்கைக்குள் ஒன்றாக வாழ வேண்டும்.

எங்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தற்போதைய புதிய அரசமைப்புக்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது  தொடர்பில் இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவது முக்கியமானதாகவுள்ளது.

புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்கூட மறுத்துவிடலாம். இந்த விடயத்தில் இந்தியாவின் சேவை அவசியமாக உள்ளது. எனவே, இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இருந்தாலும் ஆதரவாகவே வாக்களிப்பேன்" - என்றார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US