கொழும்பில் வெள்ளத்தின் போது கோட்டாபயவை தேடிய ஆதரவாளர்கள்
கொழும்பில் ஏற்பட்ட கடுமையான மழையை தொடர்ந்து, பாரியளவு வெள்ளம் நேற்று முன்தினம் ஏற்பட்டது.
இதன்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க, இச்சம்பவம் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
கொழும்பில் சீரான வடிகாலமைப்பினை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியமையே இந்த வெள்ளநிலைமைக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.
வெள்ளம் ஏற்பட்டிருந்த தருணத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சுட்டிக்காட்டி இளைஞர் ஒருவர் வெளியிட்ட கருத்தும் பேசுபொருளானது.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
பலாலி ஆசிரியர் கலாசாலை காணியை மீட்க உடனடி நடவடிக்கை தேவை - யாழில் முடிவுக்கு வராத இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan