பெரியார் அறிவுலகில் AI நூல்கள்..! திமுக அதிகாரிகள் மீது முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை

Vijay DMK TVK
By Dhushi Nov 07, 2026 11:29 AM GMT
Report

 கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் விஜய் உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் உள்ள புத்தகங்களில் உள்ள உள்ளடங்கள் உண்மைக்கு புறம்பான பல விடயங்களை கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள்

இந்த விடயம் தொடர்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் கருத்து தெரிவிக்கையில், போலி நூல்களை விநியோகித்து, கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது?

இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன உள்ளிட்ட பல கேள்விகள் நம்முன் இருக்கின்றன. இதுபோன்ற ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அதற்கான உரிய விசாரணைக் குழு அமைத்து, நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும்.

பெரியார் அறிவுலகில் AI நூல்கள்..! திமுக அதிகாரிகள் மீது முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை | Chief Minister Vijay Takes Action Dmk Officials

அதேசமயம், திமுக ஆட்சியில் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டன என தவெகவும், சில புத்தகங்களில் ஜூன் 22 என சீல் வைக்கப்பட்டன என்றும் அவை தவெக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டன என்றும் திமுக தரப்பிலும் குற்றச்சாட்டப்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜய் பதிலடி

இந்த விவகாரம் குறித்துப் பதிவுட்டுள்ள முதல்வர் விஜய், “பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 திகதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் திமுக மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், புத்தகம் கொள்முதலுக்கு பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை..

இந்தச்சூழலில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், இவ்வாறு மோசடி குற்றச்சாட்டிற்குட்பட்ட புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது, தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கப்படவில்லை.

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ மூலம் மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளது. திமுக நிபந்தனையற்ற மன்னிப்பை மாணவர்களிடம் கேட்க வேண்டும். பெப்ரவரி மாதம் புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது.

7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் கொடுத்த அழுத்தத்தில் அதிகாரிகள் இந்த புத்தகத்தை எல்லாம் வாங்கினார்கள். மேலும், சென்னை கன்னிமாரா நூலகத்தில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகில் AI நூல்கள்..! திமுக அதிகாரிகள் மீது முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை | Chief Minister Vijay Takes Action Dmk Officials

கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. எல்லா நூலகத்திலும் சோதனை நடவடிக்கை இடம்பெறும், இது சாதாரண ஊழல் இல்லை குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியது திமுக அரசியல் தலைமை தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் கண்டறியப்படும். எங்களுடைய ஆட்சியில் ஒரு புத்தகம் கூட நாங்கள் வாங்கவில்லை, ஒரு ரூபாய் கூட எங்களது கணக்கில் இருந்து செல்லவில்லை. பெரியார் நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும்.

உதயநிதி ஸ்டாலின் சவால்

தற்போது, இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், "நூல் கொள்முதல் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். நாங்கள் முறையான விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.   

பெரியார் அறிவுலகில் AI நூல்கள்..! திமுக அதிகாரிகள் மீது முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை | Chief Minister Vijay Takes Action Dmk Officials

இனியும் தாமதம் வேண்டாம்..! உட்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தயாசிறி எம்.பி வலியுறுத்தல்

இனியும் தாமதம் வேண்டாம்..! உட்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தயாசிறி எம்.பி வலியுறுத்தல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி



நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US