அநுர அதிகமாக யாழ்ப்பாணம் செல்வது ஏன்..! பின்னணியில் உள்ள இரகசியம்
அண்மைக்காலமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ். விஜயம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன.
இந்நிலையில், பொதுவாகவே அவர் மலையக மக்களை கூட அதிகம் சென்று சந்திக்காமல் ஏன் வடக்கு - கிழக்கு மக்களையே அதிகம் சென்று சந்திக்கின்றார் என்ற கேள்வி பலர் மத்தியில் எழுப்பப்பட்டு வருகின்றது.
அதன்படி, அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை, அப்பகுதி மக்கள், மிகவும் விருப்பத்துடன் வரவேற்கின்றனர். அங்கு சென்று ஜனாதிபதி அநுர முதலில் வணக்கம் கூறி தான் உரையையே ஆரம்பிக்கின்றார்.
இதற்கிடையில், வடக்கிற்கு அதிகம் செல்வதன் மூலமே தமிழ் மக்களின் ஆதரவை பெற முடியும் என்ற நோக்கிலேயே அவர் அங்கே அடிக்கடி செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி,
ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri