ஈரானை அதிர வைத்த Blue sparrow குண்டுகள்.. ட்ரம்பிற்கு தடுமாற்றத்தை ஏற்படுத்திய ஆயுதக் கையிருப்பு
ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் பயன்படுத்திய 'Blue Sparrow' ஏவுகணைகள் ஈரானியப் பாதுகாப்பு அரண்களை நிலைகுலையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புக்களை ஏமாற்றிச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த 'Blue Sparrow' ஏவுகணைகள், அந்த நாட்டின் மிக இரகசியமான ஏவுகணைத் தளங்களைச் சேதப்படுத்தியுள்ளன.
ஒருபுறம் ட்ரம்ப்பின் கடும் நிபந்தனைகள், மறுபுறம் இந்தத் தொழில்நுட்பத் தாக்குதல்கள் என ஈரான் தற்போது இருமுனை நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இந்த மத்திய கிழக்கு போர் பதற்றத்தில் இலங்கையர்களுக்கு உண்மையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது எனலாம்.
இவ்விடயங்கள் குறித்த பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam