விரைவில் இலங்கைக்குள் அமெரிக்க படையினர் களமிறங்கும் சாத்தியம்!
கடந்த சனிக்கிழமை ஈரானிய போர்க்கப்பல் இலங்கைக்கு அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, போர் பதற்றங்கள் இலங்கைக்கும் ஊடுறுவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
உண்மையில், இலங்கை ஈரானோ இஸ்ரேலோ அமெரிக்காவோ என எந்த நாட்டிற்கும் சார்ந்து அல்ல, இருப்பினும் மனித நேய ரீதியில் ஈரானியர்களை காப்பாற்றியது.
இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியும் இருந்தார்.
இந்நிலையில், இலங்கையை அடுத்தும் வந்தடைந்த மற்றுமொரு ஈரானிய கப்பல் பதற்றத்தை மேலும் அதிகரித்தது எனலாம்.
இதற்கிடையில், ஈரானிய கப்பல்களையும் அதன் மக்களையும் பாதுகாத்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கு இது ஒரு சிக்கலாக மாறலாம் எனவும் அஞ்சப்படுகின்ற நிலையில் இலங்கையில் விரைவில் அமெரிக்க படையினர் தரையிறங்கும் சாத்தியம் இருப்பதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 14 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri