இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணுகுண்டைப் பாவித்தால்?
Israel
Nuclear Weapons
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Niraj David
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் பூதாகரமாக உருவாகிவருகின்ற முறுகல் நிலை முழு அளவிலான ஒரு போராகப் பரினாமம் பெற்றால், அந்தப் போரின் முடிவில் சில காரியங்கள் நடைபெறலாம் என்று கூறப்பட்டுவருகின்றது.
உதாரணத்திற்கு இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தின்போது ஈரான் அணுகுண்டுகளைப் பாவித்தோ, அல்லது தன்னிடமுள்ள பலிஸ்டிக் மற்றும் ஹைபர்சொணிக் ஏவுகணைப் பாவித்தோ, ஒருவேளை இஸ்ரேலை படுதோல்வியடையச் செய்தால் பலஸ்தீன தேசம் உருவாகும் என்று கூறுகின்றார்கள் சில நோக்கர்கள்.
அப்படியல்லாமல் இஸ்ரேலிடம் ஈரான் தோற்கும் நிலை ஏற்ப்பட்டால், ஒரு புதிய இஸ்ரேல்-ஈரான் நட்பு ஏற்படும் என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள்.
இந்த விடயம் பற்றிய ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US