அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியவே மாட்டோம் - அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி

Government Protest Exams Zoom
By Rakesh Sep 20, 2021 05:23 PM GMT
Report

"அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரைக்கும் எமது தொழிற்சங்கப் போராட்டம் தொடரும். அரசின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணியமாட்டோம்." என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரையாகும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"நாம் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்து 71 நாட்களாகின்றன. எந்த மாற்றமுமின்றி தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி தீர்மானித்து அது தொடர்பில் அறிவிப்பை விடுத்து நிகழ்தகை கற்பித்தலிருந்து விலகினோம்.

அதேபோன்று ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்காது இருந்தால் அந்தப் பரீட்சைகளுக்கான கடமைகளில் ஈடுபடுவதற்கு விண்ணப்பிக்காது இருத்தல், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விண்ணப்பிக்காது இருத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம்.

இவ்வாறு எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் எவ்வித மாற்றங்களுமின்றி முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எனினும், கடந்த வாரம் அதிபர்கள் சங்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று, முதல் முறையாக விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவுள்ளதாக அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் நேற்றும் மீண்டும் ஓர் அறிவிப்பை விடுத்தார்.

நாம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியே இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றது.

எனவே, ஒவ்வோர் இடங்களிலிருந்து கொண்டு ஆட்சியாளர்களின் தேவைக்காகக் கருத்துரைப்பவர்களின் கருத்துகளுக்குச் செவிமடுக்காதீர்கள் என்று நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US