அதிகரிக்கும் வெப்பம்!குறைவடையும் குளங்களின் நீர்மட்டம்
Trincomalee
Climate Change
Eastern Province
Weather
By H. A. Roshan
தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ணம் காரணமாக சில குளங்களில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியின் சேனாவள்ளி குளத்தில் இவ்வாறாக நீர் மட்டம் குறைந்து வெறும் தரையாக ஒரு பகுதி காட்சியளிப்பதனையும் காணமுடிகிறது.
வறட்சி நிலை
வறண்ட பிரதேசமாக உள்ள போதும் விவசாய நெற்செய்கைக்காக விவசாயிகள் குளத்து நீரை நம்பியே இருக்கின்றனர்.

தற்போது அடுத்த போக செய்கைக்காக தயாராகி வருகின்றனர். அதிக வெப்ப நிலையால் வறட்சி நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US