கிளிநொச்சியில் குளவிக் கொட்டு! 39 மாணவர்கள் பாதிப்பு
Kilinochchi
Accident
School Children
By Sudaron
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் பலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று(05.02.2026) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
39 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US