சமூக ஊடகங்களில் பரிசுகள் வழங்குவதாக மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Social Media
By Rukshy Mar 30, 2026 03:11 AM GMT
Report

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சமூக வலைதளங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கவுள்ள மத்திய கிழக்கு போர் - ஏற்படவுள்ள பேராபத்துக்கள்

இலங்கையின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கவுள்ள மத்திய கிழக்கு போர் - ஏற்படவுள்ள பேராபத்துக்கள்

மாதத்திற்கு 150 முதல் 200 வரையிலான முறைப்பாடுகள் 

மேலும் தெரிவிக்கையில், வங்கிகள் அல்லது விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் நடித்து, தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) பெற்றுக்கொள்ள முயற்சித்தல்.

சமூக வலைதளங்கள் ஊடாக நம்பமுடியாத அளவிலான தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, செலவு அட்டை (Credit card) விபரங்களைத் திருடுதல். உத்தியோகபூர்வ நிறுவனங்களின் சின்னங்கள் மற்றும் வடிவமைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றுதல் போன்றன இடம்பெற்றுள்ளன.

சமூக ஊடகங்களில் பரிசுகள் வழங்குவதாக மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warns Of Festive Internet Scams

தற்போது மாதத்திற்கு 150 முதல் 200 வரையிலான முறைப்பாடுகள் பதிவாவதாகக் குறிப்பிட்ட அவர், பண்டிகைக் காலத்தில் இவை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இணையத்தள மோசடிகள், காதல் மற்றும் நட்புறவு ரீதியான மோசடிகள், பொதி விநியோக மோசடிகள், போலி முதலீட்டுத் திட்டங்கள் போன்றவகையில் இடம்பெறுகின்றன.

பொலிஸாருக்கு அறிவிக்குமாறு

இதேவேளை சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரிசுகள் வழங்குவதாக மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warns Of Festive Internet Scams

சம்பந்தப்பட்ட வங்கி அல்லது விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்தவும்.

எக்காரணம் கொண்டும் உங்களின் இரகசியக் குறியீடுகளை (OTP/Password) அந்நியர்களுக்கு வழங்க வேண்டாம். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நிகழ்ந்தால், அது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இத்தகைய சம்பவங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கினாலும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை பொலிஸாரே முன்னெடுப்பார்கள் என்றும் சாருக தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.

மனம் திறந்த ட்ரம்ப் - இலக்கு வைக்கப்படும் ஈரானின் உயிர்நாடி!

மனம் திறந்த ட்ரம்ப் - இலக்கு வைக்கப்படும் ஈரானின் உயிர்நாடி!

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US