இலங்கையின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கவுள்ள மத்திய கிழக்கு போர் - ஏற்படவுள்ள பேராபத்துக்கள்

Economy of Sri Lanka Middle East World Economic Crisis
By Vethu Mar 30, 2026 01:37 AM GMT
Report

சுமார் ஒரு மாத காலமாக மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரானது, இலங்கைப் பொருளாதாரத்தின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க பாதகமான பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போர் தொடர்ந்தால், இந்தப் பாதகமான பொருளாதாரத் தாக்கங்கள் மேலும் மோசமடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி ளியிட்ட சமீபத்திய பணவியல் கொள்கை அறிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் நிலைமை தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் பாதகமான மறைமுகத் தாக்கங்கள் எதிர்காலத்தில் தீவிரமடையக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

இலங்கையில் ஏற்கனவே சந்தித்து வரும் பொருளாதாரத் தாக்கங்களில், எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விலைகளின் உயர்வு, அதன் விளைவாக விலை மட்டங்களில் ஏற்படும் உயர்வு, பணவீக்கத்தின் அதிகரிப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலா வருமானத்தில் ஏற்படும் குறைவு, ஏற்றுமதி வருமானத்தில் ஏற்படும் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மீதான அழுத்தம் ஆகியவை முக்கியமானவையாகும்.

இலங்கையின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கவுள்ள மத்திய கிழக்கு போர் - ஏற்படவுள்ள பேராபத்துக்கள் | Middle Ease Crisis Sri Lanka In Risk

அதற்கமைய, தற்போது 1.6 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட மும்மடங்காகி சுமார் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து மார்ச் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 17.4 சதவீதம் குறைந்துள்ளது.

பொருளாதார தாக்கங்கள்

மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து மார்ச் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளது.

இலங்கையின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கவுள்ள மத்திய கிழக்கு போர் - ஏற்படவுள்ள பேராபத்துக்கள் | Middle Ease Crisis Sri Lanka In Risk

மேலும், விலை உயர்வுகளின் மூலம் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைச் செலவும் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த மோதல் நிறைந்த சூழலானது இலங்கையின் வெளித்துறையின், குறிப்பாக எரிசக்தி, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் ஆகியவற்றின் எதிர்காலக் கண்ணோட்டத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US