அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Mayuri
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடி செய்யும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மோசடி சம்பவங்கள்
முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வலுப்பெறும் இந்தியா-ரஷ்யா வர்த்தகம்., இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைக்க ரஷ்யா திட்டம் News Lankasri
மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள் News Lankasri
Neeya Naana: என்னையே ராப் பாடல் பாட வைச்சிட்டீங்களேடா! புலம்பும் கோபிநாத்... கரகோஷத்தில் அரங்கம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US