காத்திருப்பு முடிந்தது: ஐபிஎல் தொடரை வென்ற பெங்களூர்

Virat Kohli Punjab Kings Royal Challengers Bangalore IPL 2025
By Dharu Jun 03, 2025 09:08 PM GMT
Report

புதிய இணைப்பு

நடந்து முடிந்த 18ஆவது ஐபிஎல் தொடரை ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி கைப்பற்றியது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியுள்ளது. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்குளூரு அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கட் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

191 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் 184 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதற்கமைய பெங்களூர் அணி தமது முதலாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய க்ருணால் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு 

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்குளூரு அணி வெற்றியிலக்காக 191 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்குளூரு அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கட் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பெங்குளூரு அணிக்காக விராட் கோலி 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். 

முதலாம் இணைப்பு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் பெங்குளூரு அணி தற்போது வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.

விராட் கோலியின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் பெங்குளூரு அணி 12 ஓவர் நிறைவில் நூறு ஓட்டங்களை கடந்துள்ளது.

எனினும் 15ஆவது ஓவரில் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் வீசிய பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்தமை பெங்குளூரு அணி ரசிகர்களுக்கு எமாற்றத்தை அளித்திருக்கும்.

18 வருட கால கனவு: மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்!

18 வருட கால கனவு: மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்!

மாபெரும் ஐபிஎல் வரலாற்று சாதனை

இந்த போட்டியில் விராட் கோலி 86 ஓட்டங்களை பெற்றிருந்தால் மாபெரும் ஐபிஎல் வரலாற்று சாதனை கோலியின் வசமாகியிருக்கும்.

காத்திருப்பு முடிந்தது: ஐபிஎல் தொடரை வென்ற பெங்களூர் | Virat Kohli Takes Charge In The Final

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு தொடர்களில் எந்த ஒரு வீரரும் 700 ஓட்டங்களை எடுத்ததில்லை.

இந்த நிலையில், விராட் கோலி 86 ஓட்டங்களை பெற்று இந்த ஆண்டு 700 ஓட்டங்களை எடுத்தால், முதன்முறையாக மூன்று வெவ்வேறு தொடர்களில் 700 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை கிடைத்திருக்கும்.

ஐ.பி.எல் இறுதிப்போட்டி! பெங்களூர்-பஞ்சாப் அணிகள் களத்தில்

ஐ.பி.எல் இறுதிப்போட்டி! பெங்களூர்-பஞ்சாப் அணிகள் களத்தில்

பஞ்சாப் அணி

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் கலத்தடுப்பை தேர்வுசெய்துள்ளது.

காத்திருப்பு முடிந்தது: ஐபிஎல் தொடரை வென்ற பெங்களூர் | Virat Kohli Takes Charge In The Final

18 ஆண்டுகளில் இரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

இதனால் ஐபிஎல் தொடரின் புதிய சாம்பியனாக உருவாகப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் முக்கிய போட்டியாகும். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US