18 வருட கால கனவு: மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்!

Shreyas Iyer Virat Kohli Punjab Kings Royal Challengers Bangalore IPL 2025
By Shadhu Shanker Jun 03, 2025 11:03 AM GMT
Report

ஐபிஎல் என்பது வியாபாரம், விளையாட்டு என்பதையும் தாண்டி தற்போது உணர்வுபூர்வமான விடயமாக மாறியுள்ளது.

அதிலும் 18 வருடமாக இரு அணிகள் கோப்பைகளை வெற்றிக்கொள்ளாமல்  இருக்கும் போது அணி வீரர்களும் உரிமையாளர்கள் மற்றும் இரசிகர்கள் என ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பும் அந்த கோப்பையின் மீதே உள்ளது.

பிரதமர் பதவி நளிந்தவுக்கா - பிமலுக்கா! அநுர தரப்பில் இருந்து வெளிவந்த செய்தி

பிரதமர் பதவி நளிந்தவுக்கா - பிமலுக்கா! அநுர தரப்பில் இருந்து வெளிவந்த செய்தி

18 வருட கால கனவு

அந்தவகையில், 18ஆவது ஐ.பி.எல்.தொடர் கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கிய நிலையில் இன்று(3) இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

rcbvspbks

இந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் 18 கால ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை ஜெயித்ததில்லை.

இலங்கை தமிழர்களின் கண்ணீரை வருமானமாக்கும் தென்னிந்திய தொலைக்காட்சிகள்

இலங்கை தமிழர்களின் கண்ணீரை வருமானமாக்கும் தென்னிந்திய தொலைக்காட்சிகள்

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அந்தவகையில் இன்றையபோட்டியில் ஜெயிக்கும் அணி தனது முதலாவது கோப்பையை கைப்பற்றும். ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகின்றது.

royal challengers bangalore

லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2ஆவது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்துள்ளது.

முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ஓட்டங்களில் படு தோல்வியடைந்த பஞ்சாப் அணி 2ஆவது தகுதி சுற்றில் மும்பைக்கு எதிராக எழுச்சி கண்டு 204 ஓட்டங்களை ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அபாரமான வெற்றியை பதிவு செய்து 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

மேலும் அந்த அணி இந்த சீசனில் 8ஆவது முறையாக 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது.

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி முடிவு

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி முடிவு

ஸ்ரேயஸ் ஐயர் 

அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் இன்றைய போட்டியில் வெற்றிப்பெற்றால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் அணித்தலைவர் என்ற பெருமையை பெறுவார்.

shreyas iyer

அதுமட்டுமன்றி 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற பெருமையும் ஸ்ரேயஸ் ஐயரருக்கு உண்டு. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன.

முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்டால்

இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4 ஆம் திகதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும். அந்த நாளிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

today ipl fianl

முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட்டின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் இருப்பதால் அந்த அணிக்கே கோப்பை வழங்கப்படும்.

எனவே 18 வருட கால கனவை எந்த அணி நனவாக்க போகின்றது என்று பார்க்கலாம்.       

மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US