ஒரு நோபல் பரிசால் வெனிசுலாவுக்கு வந்த வினை! அடுத்து இந்தியாதான்..
கடந்த நாட்களில் உலகை அதிர்ச்சிக்குள்ளாகிய வெனிசுவேலா மீதான அமெரிக்க படை நடவடிக்கை தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் வெனிசுலா மீதான தாக்குதலும், அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை கைது செய்தமையானது தற்போது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையில் வெறும் கனியவளத்திற்காக மட்டுமா இந்த விபரீத முடிவில் அமெரிக்கா இறங்கியது என்பது தொடர்பிலும் அதன் பின்னால் இடம்பெற்றுவரும் இரகசிய நகர்வுகள் மற்றும் இதன்பின்னான அமெரிக்காவின் நிலைப்பாடு இந்தியாவுடனான முறுகலின் முற்றுப்புள்ளி இவை தொடர்பில் ஒரு ஆழமான பார்வையை பதிக்கிறது இன்றைய அதிர்வு.
எதிர்பாராத ஒரு சில மர்மநகர்வுகளும் அம்பலமாகிக்கொண்டிருக்கும் நிலையில் இவை பற்றி நீங்கள் அறியாத சில தரவுகளை இங்கே காணலாம்..
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 15 மணி நேரம் முன்
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri