வவுனியா மாநகர சபை மற்றும் மேயர் மீதான தடையை விலக்கியது உயர்நீதிமன்றம்

Vavuniya M A Sumanthiran Sri Lanka Politician High Court of Sri Lanka
By Rakesh Jun 03, 2026 06:24 AM GMT
Report

வவுனியா மாநகர சபை மற்றும் அதன் மேயர் ஆகிய தரப்பினரின் செயற்பாட்டுக்குத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் நேற்று இரத்துச் செய்தது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபையும் அதன் மேயரும் செயற்படுவதற்குத் தடைவிதிப்பதை விமர்சித்த உயர் நீதிமன்றம், பிரதி மேயர் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

பிரதி மேயர் அந்தப் பதவியை தான் துறக்கின்றார் என அறிவித்தால் அதை மாநகர சபையின் செயலாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும், வழக்கு நிலுவையில் இருக்கின்றது என்ற காரணம் காட்டி அதை ஏற்காமல் விட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் நேற்று கட்டளை பிறப்பித்தது.

வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயர்நீதிமன்றம் கட்டளை 

வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டமை தவறு என்று தெரிவித்து, தேசிய மக்கள் சக்தி தரப்பினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்த அந்த நீதிமன்றம் வவுனியா மாநகர சபை இயங்குவதற்கும், மேயர் எஸ்.காண்டீபன் மற்றும் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் அப்பதவிகளில் செயற்படுவதற்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

அதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில் வவுனியா மாநகர சபை மற்றும் மேயர் சார்பில் சட்டத்தரணி பெனிஸ்லர்ஸ் துஷானின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி  வாதங்களைச் சமர்ப்பித்தார்.

பிரதி மேயரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் முன்னிலையாகி வாதிட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்த தரப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ்  நேற்று உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.

வவுனியா மாநகர சபை மற்றும் மேயர் மீதான தடையை விலக்கியது உயர்நீதிமன்றம் | Vavuniya Managara Sabai

இந்த மேன்முறையீடு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சோபித்த ராஜகருண, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரிக்கப்பட்டது.

எல்லா வாதங்களையும் கவனத்தில் எடுத்த உயர்நீதிமன்றம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையை நீண்ட காலம் முடக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு சபை தொடர்ந்து இயங்கவும், மேயர் தமது பதவியில் தொடரவும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் விலக்கியது. எனினும் பிரதி மேயருக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரவும் உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

ஆயினும் அவர் தாமாகப் பதவியை துறந்தால் அந்தப் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு மாநகர சபையின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US