வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Police spokesman Kalutara Money Online business
By Vethu Jun 03, 2026 05:18 AM GMT
Report

தென்னிலங்கையில் வீட்டில் இருந்த படியே இணையம் ஊடாக வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிட்டு, பெண்ணிடம் இருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் விமானப்படை அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் பண்டாரகம பகுதிகளில் வசிக்கும், 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

பொலிஸார் விசாரணை

இங்கிரிய பகுதியில் வசிக்கும் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Work From Home Women Lost 9 Lakhs

இந்த மோசடியின் பிரதான சந்தேக நபர் பெலியத்த பகுதியைச் சேர்ந்தவராகும். மோசடிக்கு உள்ளான பெண்ணை இணையவழியாக சந்தேக நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக அவருக்கு வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு பல மாதங்களாகக் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்! ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்! ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பண மோசடி

பிரதான சந்தேக நபரால் பெறப்பட்ட பணத்தில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய், இரத்மலானை விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Work From Home Women Lost 9 Lakhs

அதற்மைய, அந்த விமானப்படை அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் பெண்களைப் பெருமளவில் ஏமாற்றி வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மோசடிகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பேருந்துக் கட்டணம் உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்துக் கட்டணம் உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US