இலங்கை செல்லும் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா: செய்திகளின் தொகுப்பு
இலங்கை செல்லும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா மூன்றாம் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது மூன்றாவது மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
