அமெரிக்கா - இலங்கை இடையில் இரகசிய பேச்சுவார்த்தை: திணறும் இந்தியா
இலங்கைக்கும்- அமெரிக்காவிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில் இலங்கையும் அதனை மறுக்க முடியாதவகையில் உள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஏனெனில் இலங்கைக்கும் அமெரிக்காவின் வரி பிரச்சினை உள்ளதால் அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய பிரச்சினை உள்ளது.
இதனால் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி அமெரிக்காவுடனும் போட்டியிட்டு இலங்கைக்குள் கால் பதிக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam