மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட 30 இடங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மோதல்
தலைநகர் தெஹரானில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், இஸ்ரேலில் வான்வழி மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா, தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்து வரும் நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
எனவே தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டிருக்கின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் ஜெர்மன் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri