றீச்சாவில் பணிபுரிய அரிய வாய்ப்பு! முந்திக்கொள்ளுங்கள்...
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது.
கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm). கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.
இயக்கச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு
கீழே வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தகமைக்கு தகுதியானவர்கள் உடனடியாக உங்களது விண்ணப்பத்தை அனுப்பி முந்திக் கொள்ளவும்.

குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனுபவமுள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
உடல் தகுதியுடன் மற்றும் சுறுசுறுப்பான பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
தகுதியானவர்களுக்கு மிகச்சிறந்த சம்பளத்துடன் மற்றும் பல நன்மைகளையும் பெறக்கூடிய அரிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.
மின்னஞ்சல் முகவரி ஆர்வம் உள்ளவர்கள் hr@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்க முடியும்.

யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri