மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவு திறப்பு (Photos)

Sri Lanka Upcountry People Nuwara Eliya Climate Change Floods In Sri Lanka
By Thirumal Dec 28, 2023 07:33 PM GMT
Report

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவானது நேற்று(28.12.2023) காலை திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்குள் ஆள ஊடுருவிய மூன்று நாடுகளின் புலனாய்வு கட்டமைப்பு (Video)

இலங்கைக்குள் ஆள ஊடுருவிய மூன்று நாடுகளின் புலனாய்வு கட்டமைப்பு (Video)

அதிகரித்த நீர்மட்டம்

இந்நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவு திறப்பு (Photos) | Upper Kothmalai Reservoir Air Door Opening

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து வரும் அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து வரும் அறிவுறுத்தல்

துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக்குழு தலைவர் உட்பட இருவர் பலியான விவகாரம்: மனைவி வாக்குமூலம்

துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக்குழு தலைவர் உட்பட இருவர் பலியான விவகாரம்: மனைவி வாக்குமூலம்

நாட்டின் இன்றைய டொலர் நிலவரம்

நாட்டின் இன்றைய டொலர் நிலவரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US