நாட்டின் இன்றைய டொலர் நிலவரம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Sri Lanka
Dollars
By Dev
இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதங்கள்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (28.12.2023) டொலரொன்றின் பெறுமதி குறைந்துள்ளது.
இதனடிப்படையில், இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.87 ரூபாவாகவும் கொள்வனவு விலை 319.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 250.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 239.98 ரூபாவாகவும் காணப்படுகிறது.
யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்
தொடர்ந்து, யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.40 ரூபாவாகவும் கொள்வனவு விலை 352.95 ரூபாவாகவும் உள்ளது.

அதேவேளை, ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை பெறுமதி 422.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 407.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US