65 உறுப்பினர்களை நீக்க ஐ.தே.க. அதிரடி தீர்மானம்
United National Party
Ranil Wickremesinghe
Local government Election
Sri Lankan local elections 2023
By Rakesh
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த, 65 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

குறித்த 65 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பான, ஒழுக்காற்று விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர்களின் கட்சி உறுப்புரிமையும், உள்ளூராட்சி சபை உறுப்புரிமையும்
இரத்தாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க
நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US