தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா..! கொந்தளிக்கும் யாழ். மாணவர்கள்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Mullivaikal Remembrance Day University of Jaffna NPP Government
By Kajinthan May 20, 2026 06:41 AM GMT
Report


தங்களை “தமிழ் தேசியம்” என மார்தட்டி கொண்டு, பல்கலைக்கழக மாணவர்களை விமர்சனம் செய்து கொண்டு இருப்பவர்கள் தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்வது எப்படி என எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கனகசூரியன் கவிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(19.05.2026) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழ் தேசியம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா என்று எமக்கு சந்தேகமாக உள்ளது.

நீங்கள் தமிழ் தேசிய உணர்வாளர் என்றால் தமிழ் மக்களது போராட்டங்கள், நினைவேந்தல்களில் பங்கெடுங்கள். ஆனால் உங்களை அங்கு எல்லாம் காண முடிவதில்லை.

தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா..! கொந்தளிக்கும் யாழ். மாணவர்கள் | University Students Themselves Tamil Nationalists

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் - சிங்கள மக்கள் ஒன்றாக இருப்பதாக கூறுகின்ற நீங்கள் எதற்காக பௌத்த விகாரைகளை தமிழர் தாயகங்களில் நிறுவுகிறீர்கள். தையிட்டி காணி, வெடுக்கு நாறிமலை, குருந்தூர் மலை ஆகியன ஆக்கிரமிக்கப்படுகிறது.

அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்கிறது.

கிவுல் ஓயா திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றீர்கள், அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகின்றீர்கள். ஏன் இவ்வாறான இன் ஆக்கிரமிப்புகளை செய்கின்றீர்கள்?

அநுர அரசாங்கத்தின் அடக்குமுறை

இந்த அரசானது தேர்தல் பிரசாரத்தின்போது தாங்கள் ஆட்சி பீடம் ஏறி 24 மணிநேரத்துக்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாகக் கூறியது.

எங்கு விடுதலை செய்தீர்கள்? 10பேர் இப்போதும் துன்பத்துடன் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நேற்றுகூட ஒரு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாயார் உயிரிழந்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா? உரிமைக்காக போராடுகின்ற மாணவர்களின் குரல் வளையை இந்த அரசு தொடர்ச்சியாக நசுக்குகிறது.

தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா..! கொந்தளிக்கும் யாழ். மாணவர்கள் | University Students Themselves Tamil Nationalists

கடந்த கால ஆட்சியாளர்களது செயற்பாட்டையே இந்த அரசும் செய்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத பட்சத்திலேயே எம்மால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு கொடுத்தால் நாங்கள் இந்த நாட்டில் சந்தோஷமாக வாழ முடியும் என்று அரசுக்கு கூறுகிறோம்.

தீர்வு தராவிட்டால் நினைவேந்தல்கள் தொடரும், போராட்டங்கள் தொடரும், எதிர்கால தலைமுறைக்கு யுத்த வடுக்கள் தொடர்பான விடயங்கள் பல்கலைக்கழக சமூகத்தால் கடத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்ட ஏரோ லங்கா விமானம் - அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

தடுத்து வைக்கப்பட்ட ஏரோ லங்கா விமானம் - அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US