சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் டி.ஏ.டி.சிறிமல் இது தொடர்பில் அளித்த தகவலில், தீர்மானத்திற்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
19 ஆவது திருத்தம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரத்ன தற்போது ஐக்கிய இடதுசாரி முன்னணியின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை உருவாக்கும் பொறுப்பில் உள்ள குழுவின் உறுப்பினராக அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக அவர் நன்கு அறியப்பட்டவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
