தமிழ் பொது வேட்பாளரால் சஜித்திற்கு ஏற்பட்ட ஆபத்து
வடக்கு - கிழக்கில் அதிகமான வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு காணப்பட்ட நிலையில், தற்போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுகின்றமையினால் சஜித் பிரேமதாசவின் பெரும்பான்மையான வாக்குகள் தமிழ் பொது வேட்பாளர் பக்கம் இழக்கப்பட கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கையில் இருக்கும் பொருளாதார ஆய்வாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பை கேள்வி குறியாக்க கூடியதாகவே தமிழ் பொது வேட்பாளர் எடுக்க கூடிய ஒவ்வொரு வாக்கும் அமையும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளரின் வாக்கு, சஜித் பிரேமதாச எடுக்கக்கூடிய வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரினால் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |