கோர விபத்தில் யாழ் இளைஞன் பரிதாபமாக பலி
Sri Lanka Police
Jaffna
By Vethu
பூநகரி பகுதியில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US