அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

Ampara SL Protest Eastern Province
By Farook Sihan Jul 20, 2024 04:03 PM GMT
Report

தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(20.07.2024) காரைதீவு சந்திக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாய்க்கு விரைவில் ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்து

இலங்கை ரூபாய்க்கு விரைவில் ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்து

முன்வைக்கப்பட்ட கோரிக்கை

ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தி தருமாறும் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Unemployed Graduates Of Ampara District Protest

வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Unemployed Graduates Of Ampara District Protest

தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன் , செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்

கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி மன்னாரில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி மன்னாரில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US