இலங்கை சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய பயணி - சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

Sri Lanka Tourism Viral Video Sri Lankan Peoples Sri Lanka Government Tourism
By Amal Nov 09, 2026 07:51 AM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பயணிகள் குழுவுடன் படகில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைச் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கடலுக்குள் பிடித்து தள்ளும் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளியான காணொளியின்படி, இலங்கைக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பயணிகள் குழுவுடன் படகில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைச் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், படகில் ஒரு பக்கமாக அமர்ந்து நீர் அருந்திக் கொண்டிருக்கிறார்.

இஸ்ரேலிய சுற்றுலா பயணியின் செயல்

அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒருவர் காணொளி எடுக்க, அவரை இஸ்ரேலியப் பயணி ஒருவர் கடலுக்குள் தள்ளி விடுகிறார்.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளி, சர்வதேச ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டேனியல் அம்ராம், குறித்த சுற்றுலாப் பயணிகளின் விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

இலங்கை சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய பயணி - சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு | Video Of Israeli Tourist Pushing Sri Lankan Guide

இதற்கமைய, இது வெறும் நகைச்சுவைக்காகச் செய்யப்பட்ட செயல் என்றும், இலங்கையின் சுற்றுலா வழிகாட்டிக்கு இந்தக் குறும்பு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும், அவர் காயமடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தச் சம்பவம் இலங்கையின் சுற்றுலாத்துறையிலும் உள்ளூர் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

GovPay பெயரில் மோசடி - இலங்கையர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு எச்சரிக்கை

GovPay பெயரில் மோசடி - இலங்கையர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு எச்சரிக்கை

எரிபொருள் விலையில் தொடர் சரிவை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் தோல்வி

எரிபொருள் விலையில் தொடர் சரிவை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் தோல்வி



3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US