இலங்கை ரூபாய்க்கு விரைவில் ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்து
வாகன இறக்குமதிக்கு எப்போது இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குகின்றதோ, அப்போது நாட்டின் கையிருப்பில் உள்ள அமெரிக்க டொலர்கள் வெளியேறிச் செல்லும். அவ்வாறு வெளியேறிச் சென்றால் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியினை அடுத்து நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை, புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் அனுப்பிய பணம் என்பன ஓரளவு பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர பெரும் பங்காற்றியிருந்தன என்றும் பேராசிரியர் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan