துமிந்த சில்வா விடுதலை! - ஐ.நா மனித உரிமைகள் பேரவை கடும் எதிர்ப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் எதேச்சாதிகாரமாக மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளின் மற்றுமோரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்செலட் தெரிவித்துள்ளார்.
எதேச்சாதிகாரமாக வழங்கப்படும் பொது மன்னிப்புக்கள் சட்டம் ஒழுங்கை மலினப்படுத்துவதுடன், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலை பலவீனப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்......
துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பு விவகாரம்! முடிவை மாற்றியமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
பல நாட்களாக எழுதப்பட்ட திரைக்கதை துமிந்த சில்வாவின் விடுதலையில் நிறைவு
பொசன் பூரணை நன்நாளில் இழைக்கப்பட்ட கடும் அநீதி!
ஜனாதிபதி விடுதலை செய்த ஒருவர் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கடும் அதிருப்தி
கோட்டாபயவின் பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
