ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது தனியார் பத்திரிக்கையொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ அழைப்பின் பெயரில் தான் பிரித்தானியா சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளதாக இவர் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இது போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் நேற்றைய தினம்(17) முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை இரத்துச் செய்யும் முன்மொழிவின் இரண்டாம் வாசிப்பு 152 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக இரண்டு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam