மேற்கத்தேய ஆயுதத்தால் ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
United States of America
Ukraine
World
Russia
By Sajithra
உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் Su - 34 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் நடவடிக்கையின் முக்கிய திருப்பமாக உக்ரேனிய வான் பாதுகாப்பு படையினர் ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அமெரிக்க விமானம்
குறித்த தாக்குதலுக்கு உக்ரேனிய வான் பாதுகாப்பு படை அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன், US F-16 போர் விமானத்தை இந்த தாக்குதலில் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டால், மேற்கத்திய நாடுகளின் பங்காளிகளால் வழங்கப்பட்ட விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ரஷ்ய போர் விமானம் இதுவாகவே இருக்கும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US