வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு கொள்ளை

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Thileepan Dec 12, 2023 11:38 PM GMT
Report

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிஷா வித்தியாலயம் என்பவற்றுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலை கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள், மின்விசிறிகள் என்பவற்றையும் கொண்டு சென்றுள்ளனர்.

கோபால் பாக்லே - மகிந்த இடையே விசேட கலந்துரையாடல்(Photos)

கோபால் பாக்லே - மகிந்த இடையே விசேட கலந்துரையாடல்(Photos)

பொலிஸ் முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தால் பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு கொள்ளை | Two Schools Were Broken Into And Looted Vavuniya

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைளை பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு

பல மாதங்கள் ஆனாலும் போராட தயார்: ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் சூளுரை

பல மாதங்கள் ஆனாலும் போராட தயார்: ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் சூளுரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US