வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு
Bandula Gunawardane
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Sivaa Mayuri
அந்நிய செலாவணி கையிருப்புகளை நிர்வகிப்பதற்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை இலங்கை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவை அறிவிக்கும் மாநாட்டில் இதனை அறிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கையில் வசிப்பவர்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான நிதியை அனுப்புவதற்கான அனுமதியை நாட்டின் மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் தீர்மானம்
இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் 28 முதல் ஆறு மாதங்களுக்கு அந்த இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US