இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி: 60 வீதத்தால் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்
வற் வரி திருத்தத்தின் மூலம் ஒவ்வொரு பொருட்களின் விலையும் 50 தொடக்கம் 60 வீதம் வரை அதிகரிக்குமென ஸ்ரீலங்கா ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்களிடம் இருந்து வரி வசூலிக்க அரசாங்கம் விரும்பினால், வணிகங்களை ஆதரிக்க வேண்டும்.
எனினும் வர்த்தகர்களிடம் மட்டும் வரி வசூலிக்க அரசு முயற்சித்தால், எப்படி வரி செலுத்துவது என்ற பிரச்னை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வற் வரி வசூல்
இலங்கை உற்பத்தியாளர்களின் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டானியா அபேசுந்தர கூறியுள்ளார்.
கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே ஸ்ரீலங்கா ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
