தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட இரு சிறுமிகள் : அவமானத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிர்மாய்ப்பு

Sri Lanka Police Batticaloa Death
By Bavan Jun 18, 2026 11:58 PM GMT
Report

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால், பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியும் தனது 12 வயது மகளும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவத்தை அறிந்த தந்தை ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(17.06.2026) இடம்பெற்றுள்ளதையடுத்து பொதுக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

யாரும் அறியாத சுரேஷ் சலேவின் மாஸ்டர் பிளான் - கடும் அழுத்தத்தில் கோட்டாபய

யாரும் அறியாத சுரேஷ் சலேவின் மாஸ்டர் பிளான் - கடும் அழுத்தத்தில் கோட்டாபய

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்

இது பற்றி தெரியவருவதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள வீதியில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர் அதே வீதியில் உள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாக சென்று வந்துள்ளார்.

தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட இரு சிறுமிகள் : அவமானத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிர்மாய்ப்பு | Two Girls Abuse Father Of One Girl Commits Suicide

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு அந்த நபர் சென்றுள்ள நிலையில் அங்கு குறித்த சிறுமியும் அவரது நண்பியான பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர். 

சிறுமியின் பெற்றேர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த நபர் அந்த 12 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளதுடன் பக்கத்து வீட்டு 10 வயதுடைய சிறுமியின் கைகளை பிடித்து இழுத்ததையடுத்து அவர் அங்ககிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் 12 வயது சிறுமிக்கு நடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு 10 வயது நண்பியான சிறுமி நண்பியை பாடசாலையில் கேலி செய்து வந்துள்ளார்

இந்த சம்பவம் ஆசிரியருக்கு தெரியவந்ததையடுத்து அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து தெரியப்படுத்தியுள்ளார்.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நேற்றுமுன்தினம் (17) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 54 வயதுடைய விசேட தேவைடையவரை கைது செய்துள்ளனர்.

தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட இரு சிறுமிகள் : அவமானத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிர்மாய்ப்பு | Two Girls Abuse Father Of One Girl Commits Suicide

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதணைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 12 வயது சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாது சம்பவ தினமான நேற்றுமுன்திளம்(17) இரவு நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக நேற்று(18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரை மாய்த்துக் கொண்டவர் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மாதத்தில் ஒரு நாள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து இட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் மகன் யாரின் கையை கடித்தார்! சிக்கப்போகும் கருணாகொட

மகிந்தவின் மகன் யாரின் கையை கடித்தார்! சிக்கப்போகும் கருணாகொட

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US