மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - இன்று 40 குடும்பங்கள் பாதிப்பு..!

Sri Lanka Upcountry People Floods In Sri Lanka Hatton Rain Heavy Rain
By Thiva Aug 03, 2026 06:14 AM GMT
Report

ஹட்டன் மற்றும் கொட்டக்கலை பகுதியில் நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதுமக்கள் கவனத்திற்கு..

மேலும், தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - இன்று 40 குடும்பங்கள் பாதிப்பு..! | Flooding In Hatton Area

அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, தொடர் கனமழையின் காரணமாக ஹட்டன், நுவரெலியா மற்றும் ஹட்டன், கொழும்பு போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மலையகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திடீரென அதிகரித்த மகாவலி கங்கையின் நீர்மட்டம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திடீரென அதிகரித்த மகாவலி கங்கையின் நீர்மட்டம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 21 பேர் படுகாயம்!

ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 21 பேர் படுகாயம்!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US