தென்னிலங்கையில் அடுத்தடுத்து உயிரிழக்கும் வெளிநாட்டவர்கள்
By Vethu
தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி - மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய பிரஜை
மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் பட மனசிலாயோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிகள்... வைரலாகும் வீடியோ Cineulagam
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா Cineulagam
Daily Rasipalan: சுக்கிரன்-புதன் கூட்டணி- லக்ஷ்மி நாராயண யோகத்தால் அமோக வாழ்க்கை வாழும் ராசிகள் Manithan
இந்த ராசியில் பிறந்தவர்கள் காதலர்களை ஏமாற்றாமல் நேர்மையாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காகவே வரப்போகும் ஸ்பெஷல் எபிசோட்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US