விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் - தமிழகத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

India Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026 TVK
By Rukshy May 07, 2026 04:09 AM GMT
Report

தமிழகத்தில் உருவாகியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதேவேளை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சியமைக்காத சூழலில், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் - தமிழகத்தின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு | Tvk Vijay Cm Trouble Heavy Security

அதற்கிடையில், பா.ம.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் வி.சி.க. ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்து வரும் நிலையில், மறுபுறம் திமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நிலவும் இந்தத் தொங்கு நிலை முடிவுக்கு வந்து, புதிய அரசு அமையும் வரை தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதே நிலையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் அமைதி காக்குமாறு அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

என்பிபியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்

என்பிபியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US