மன்னார் கடல் வலையில் சிக்கிய ஆமை: கடற்தொழிலாளர்களின் மனிதநேய செயல்
Mannar
Sri Lanka Fisherman
By Ashik
மன்னார் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மன்னார் கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கிய அரிய வகையான கடல் ஆமை ஒன்றை ஆபத்தில் இருந்து மீட்டு கடலில் விட்ட சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
மீன்பிடி வலையில் சிக்கிக் கொண்ட குறித்த கடலாமை தொடர்பாக அறிந்து கொண்ட மன்னார் கடற்தொழிலாளர்கள் உடனடியாக வலையில் சிக்கிய குறித்த ஆமையை கடும் போராட்டத்தின் மத்தியில் வலையுடன் தமது படகில் ஏற்றியுள்ளனர்.
கடலில் விடப்பட்ட ஆமை
பின்னர் குறித்த ஆமையை எவ்வித காயங்களும் இன்றி மீட்பதற்காக தமது பெறுமதியான மீன்பிடி வலையை வெட்டி அதனை மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
கடல்வாழ் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் இந்த செயல் பலரது கவனங்களையும் ஈர்த்துள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US