மகிந்தவை போன்று அதிகாரத்தை இழந்த ட்ரம்ப் - இரண்டு மாதங்களுக்குள் பேராபத்து..!
அமெரிக்காவின் செனட் - பிரதிநிதிகள் சபைகளில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.
ட்ரம்பின் இந்த பின்னடைவு சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சி கவிழ்ந்த போது ஏற்பட்ட நிலை அமெரிக்காவிலும் ஏற்படுமா என்ற ஒரு கோணத்தில் இலங்கை அரசியல் ஆர்வவலர்கள் தங்களத கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை மகிந்த ராஜபக்ச கூறியது போன்று நான் வெளியேற மாட்டேன். பதவியை விட்டு விலக மாட்டேன் என்று ட்ரம்ப் தெரிவிப்பாரா என ஒரு கேள்வி இங்கு எழுகின்றது.
2015ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றது போன்று அந்த ஒரு சூழ்நிலை அமெரிக்காவில் நிகழ்ந்தால் என்னவாகும்?
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,