ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்! நிலைப்பாட்டை அறிவித்தார் ட்ரம்ப்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, 'நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா ஈரானை தாக்க திட்டமிட்டுள்ளதா அல்லது அதன் அணுசக்தி நிலையங்களை தாக்க திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாருக்கும் தெரியாது
ஈரானியர்கள் தங்களை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் "பேசுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 6 மணி நேரம் முன்

22,000 டன் எடை, 2,051 அடி நீளம்.., உலகின் மிக உயரமான பாலம் எங்கு அமைந்துள்ளது தெரியுமா? News Lankasri
