வெள்ளை மாளிகையில் வெளியாகவுள்ள முக்கிய கூட்டறிக்கை

Benjamin Netanyahu United States of America Israel World
By Sajithra Apr 06, 2025 08:37 PM GMT
Report

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். 

இச்சந்திப்பின் போது, ஓவல் அலுவலகத்தில் இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. 

மேலும் கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற அவர்களின் கடைசி சந்திப்பில் அவர்கள் சந்தித்தபோது, ​​ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் 20 நிமிடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

அவசரமாக அமெரிக்க அரசாங்கத்தை தொடர்பு கொண்ட நாடுகள்

அவசரமாக அமெரிக்க அரசாங்கத்தை தொடர்பு கொண்ட நாடுகள்

சிறப்பு கலந்துரையாடல் 

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் உதவியாளர்களுடனான பெரிய சந்திப்பில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவன் விட்காஃப் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

வெள்ளை மாளிகையில் வெளியாகவுள்ள முக்கிய கூட்டறிக்கை | Trump Netanyahu S Meet Up In White House

இதன்போது, இஸ்ரேலிய இறக்குமதி பொருட்களுக்கு 17 வீத வரிகளை விதிக்கும் அமெரிக்க முடிவு குறித்து இஸ்ரேலிய பிரதமர் ட்ரம்புடன் விவாதிக்கவுள்ளார். 

அதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கட்டணங்கள், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நமது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள், இஸ்ரேல் - துருக்கி உறவுகள், ஈரானிய அச்சுறுத்தல் மற்றும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான போர்" ஆகியவை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலக பொருளாதாரத்தின் புதிய சகாப்தம்: பெரும் ஏமாற்றத்தில் ஸ்டார்மர்

உலக பொருளாதாரத்தின் புதிய சகாப்தம்: பெரும் ஏமாற்றத்தில் ஸ்டார்மர்

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் வேலைகள் ஆபத்தில்! எதிர்க்கட்சி தலைவரின் எச்சரிக்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் வேலைகள் ஆபத்தில்! எதிர்க்கட்சி தலைவரின் எச்சரிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US