ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்

Donald Trump Shooting United States of America Washington
By Dhayani Apr 26, 2026 10:55 AM GMT
Report

தனது இலக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொடர்புடைய அதிகாரிகள் என்று அமெரிக்கா - வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்த வந்தவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையாளர்களிடம் அவர் இந்த தகவலை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், சந்தேகநபர் ஜனாதிபதியை குறிவைத்தாரா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், அவர் தனியாகவே செயல்பட்டுள்ளதாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - ட்ரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - ட்ரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

பல ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர்

வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் இரவு விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் பிற மூத்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் | Trump Appeared Suspect Was Gunfire

இதன்போது பல ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர் திடீரென ஐந்து முதல் எட்டு வரையான துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உழவுத்துறை அதிகாரி சுடப்பட்டதாகவும், அவரது குண்டு துளைக்காத கவச உடையால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பாதுகாப்பு தேடி பதுங்கிய நூற்றுக்கணக்கானோர்

இதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் பாதுகாப்பு தேடி மேசைகளுக்கு அடியில் பதுங்கியுள்ளனர்.

ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் | Trump Appeared Suspect Was Gunfire

இதன்போது  ​பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தேகநபரை கட்டுப்படுத்தி கைது செய்திருந்தனர்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தேகநபர் விசாரணையாளர்களிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் கூற்றுப்படி, கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது நபர் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், துப்பாக்கிச் சூட்டின்போது 5 முதல் 8 முறை வரை சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு ஈரான் போருடன் தொடர்பானதல்ல

மேலும், சந்தேகநபர் உயர் கல்வி கற்ற ஒரு பயிற்றுநர் மற்றும் தொழில்முறை அல்லாத வீடியோ கேம் வடிவமைப்பாளர் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்வு, அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பகுதியில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் | Trump Appeared Suspect Was Gunfire

இந்த தாக்குதல், அமெரிக்காவில் நடக்கும் அரசியல் வன்முறை மற்றும் வரலாற்றில் அதிகம் குறிவைக்கப்பட்ட ஜனாதிபதிகளில் ஒருவரான ட்ரம்பைச் சுற்றியுள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது ஈரான் போருடன் தொடர்புடையது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெஹ்ரான் மீதான தனது நடிவடிக்கைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் தன்னை இலக்காக மாற்றியிருக்கலாம் அதனால் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பகல் நேரத்தில் அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US