முத்து நகர் விவசாயிகளின் 42 ஆவது நாள் தொடர் போராட்டம்
Sri Lankan Tamils
Trincomalee
SL Protest
By H. A. Roshan
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்தும் 42 ஆவது நாட்களாக நேற்று (28) போராட்டத்தை முன்னெடுத்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை வெயில், மழை பாராது அபகரிக்கப்பட்ட தங்களது விவசாயங்களை மீளப் பெற்றுத் தரக்கோரி போராடி வருகின்றனர்.
சூரிய மின்சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தங்களது விவசாய நிலங்களை வழங்கியதை அடுத்து தொடரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனம், அகில இலங்கை விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் இணைந்து காணி மீட்புக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
800 ஏக்கரளவில் விவசாய செய்கைக்கான காணியை அபகரித்துள்ளதால் போராட்டம் தொடர்கின்றது.







Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US