வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! திருகோணமலை மாவட்டத்தில் முதல்நிலையை பெற்ற மாணவன்
R. K. M. Sri Koneswara Hindu College
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
By Badurdeen Siyana
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் நவராசா கோவண்ணன்
186 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார்.
மாவட்ட சித்தி விகிதம்
2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.
இதன்படி, திருகோணமலை கல்வி வலயத்தில் 2,300 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அதில் 293 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியம் தொடர்பில் மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து: நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பு(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US