இராணுவத்தினரின் உதவிகளை மீறி ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் கிராண் மக்கள்

Batticaloa Eastern Province Floods In Sri Lanka
By Rusath Jan 29, 2025 12:14 AM GMT
Report

கிரான் இப்பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பூரணான ஒத்துழைப்புக்களை வழங்கி மக்களுக்காக தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் பொதுமக்களின் கவனயினத்தால் பல மரணங்கள் இடம்பெற்றுவதாக பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வெள்ள அனர்த்த நிலைமை சம்பந்தமாக அப்பகுதியால் ஆபத்தான பிரயாணம் மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமான கள விஜயம் ஒன்றை பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் மேற்கொண்டு இருந்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலமை காரணமாக குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேச மக்கள் கடந்த 15 நாட்களாக தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரசு நிறுவனங்கள்

வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரசு நிறுவனங்கள்

வெள்ள பாதிப்பு

இரண்டு தினங்களுக்கு முன் இப்பகுதியில் இரு விவசாயிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு பின்பு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின் அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தினரின் உதவிகளை மீறி ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் கிராண் மக்கள் | Transportation For People In The Gran Area

இதனைத் தொடர்ந்து ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக இப்பகுதி இராணுவத்தினரும் பிரதேச செயலக ஊழியர்களும் தொடர்ந்து முற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் சில பொதுமக்கள் அவசரமாக செல்ல வேண்டி ஆபத்தான பாதைகளில் பயணிப்பதால் இருந்த உயிரனத்தம் ஏற்பட்டதாகவும் உயிரிழப்பு ஏற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு இழப்பீடுகளை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சித்திரவேல், தெரிவித்துள்ளார்.


எனினும் அப்பகுதி மக்கள் இரண்டு வாரங்களாக தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன தமக்கு நிரந்தரமான ஒரு பாலம் அமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். 

நாமலால் நிராகரிக்கபட்ட மகிந்தவின் அழைப்பு!

நாமலால் நிராகரிக்கபட்ட மகிந்தவின் அழைப்பு!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US